madurai அதிமுக ஆட்சிக் காலத்தில் வேளாண்துறையில் ரூ.1,000 கோடி முறைகேடு.... ஐ.ஏ.எஸ் அதிகாரியை எதிர்மனுதாரராக சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு.... நமது நிருபர் ஜூன் 23, 2021 முறைகேட்டில் 2016 முதல் 2021 வரை வேளாண் இயக்குனராக இருந்த தட்சிணாமூர்த்திக்கும் தொடர்பு உள்ளது....